Sep 22, 2025 - 07:19 PM -
0
இயக்குனர், நடிகர் என பல திறமைகள் கொண்டவர் SJ சூர்யா. அவர் இயக்கிய குஷி படம் 25 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆகிறது.
அதற்கான பிரெஸ் மீட் சமீபத்தில் நடந்தது. அதில் குஷி 2 படம் எடுப்பீர்களா என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அது இறைவன் அமைத்து கொடுத்த படம். தற்போது நான் நடிப்பில் தான் கவனம் செலுத்தி வருகிறேன் என கூறினார்.
57 வயதாகியும் திருமணம் செய்யாத அவரிடம் எப்போது திருமணம் என கேட்டதற்கு "நான் சுதந்திர பறவை, அப்படியே இருந்துவிடுகிறேன், விடுங்க" என கூறி இருக்கிறார்.

