Header Logo
SLIC
கிழக்கு
களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றின் பணிப்புரை

Sep 23, 2025 - 02:09 PM

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றின் பணிப்புரை
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பு, குருக்கள்மடம் புதைகுழி தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள செலவு நிதி அறிக்கையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சு, நீதி அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது. 

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (23) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ஸப்னா ஸிராஜினால் இன்றைய வழக்கு விசாரணைகள் எடுத்துகொள்ளப்பட்டது. 

இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முபாறக் முகஸம் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். 

கடந்த 11 ஆம் திகதி நீதிமன்றில் கொழும்பு பிரதம சட்டவைத்திய அதிகாரியினால் சமர்பிக்கப்பட்டிருந்த செலவு நிதி அறிக்கை தொடர்பில் மேலதிக அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளதா என்பது தொடாபில் இன்று ஆராயப்பட்டுள்ளது. 

செலவு நிதி அறிக்கையினை ஏற்றுக்கொண்ட களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் அதனை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நீதி அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் அனுப்புமாறு கட்டளையாக்கியுள்ளனர். 

குறித்த வழக்கானது எதிர்வரும் ஒக்டோர் 09 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278