விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த கிறிஸ் வோக்ஸ்!

Sep 29, 2025 - 05:51 PM -

0

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த கிறிஸ் வோக்ஸ்!

தோள்பட்டை காயம் காரணமாக இங்கிலாந்து சகலதுறை ஆட்டக்காரரான கிறிஸ் வோக்ஸ் தனது 36 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இங்கிலாந்தில் தனது 15 வருட வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு கிறிஸ் வோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, குறித்த தொடரிலிருந்து வெளியேறினார். 

இந்நிலையில் ஆஷஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05