வடக்கு
நாமலின் குட்டிநாயாக அர்ச்சுனா இருக்கிறார்!

Oct 3, 2025 - 12:53 PM -

0

நாமலின் குட்டிநாயாக அர்ச்சுனா இருக்கிறார்!

அர்ச்சுனா பற்றி நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை, அவர் நாமலின் குட்டிநாயாக இருந்து வருகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அர்ச்சுனா பற்றி மக்கள் நன்றாக உணர்ந்து விட்டார்கள், தமிழ் மக்களின் வாக்குளால் பாராளுமன்றம் சென்றவர் இன்று, மகிந்த ராசபக்சவின் நாமலின் குட்டிநாயாக நாக்கிகளாக இருந்து வருகிறார் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05