Oct 6, 2025 - 09:53 AM -
0
கடந்த 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் உணவுப்பொதியினுள் ஹெரோயினை மறைத்து கொண்டு செல்ல முற்பட்டவர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். இளவாலையை சேர்ந்த ஒருவரே 2 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

