Header Logo

வடக்கு
மன்னார் மாவட்ட பூ பந்தாட்ட அணி தேசிய ரீதியில் சாதனை

Oct 6, 2025 - 10:34 AM -

0

மன்னார் மாவட்ட பூ பந்தாட்ட அணி தேசிய ரீதியில் சாதனை

மன்னார் மாவட்ட பூ பந்தாட்ட அணி தேசிய ரீதியில் இரு இடங்களை தனதாக்கியுள்ளது. 

கொழும்பில் கடந்த 04 ஆம் திகதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் ஆண்கள் அணியினர் மூன்றாம் இடத்தையும், பெண்கள் அணியினர் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்கள். 

முதன் முறையாக குறித்த போட்டியில் கலந்து கொண்டு குறித்த இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். 

குறித்த வீரர்களின் பயிற்றுவிப்பாளராக ஜெரமி செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title