Oct 6, 2025 - 05:22 PM -
0
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று (06) இடம்பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பின் போது, தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி. வி கே. சிவஞானம் கூறிய 13 ஏற்கவில்லை என்று கூறிய கருத்திற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்தார்.
ஜெனீவா விவகாரம் தொடர்பில் மாகாண சபை தேர்தல் தொடர்பில் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
--

