Header Logo
SLIC
உலகம்
காசா அமைதி திட்ட ரகசிய பேச்சு ஆரம்பம்

Oct 7, 2025 - 08:54 AM

காசா அமைதி திட்ட ரகசிய பேச்சு ஆரம்பம்
Mobitel Inner 1278
EDEX Inner

காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்க அமைதித் திட்டம் குறித்த இறுதி உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட ரகசிய பேச்சுவார்த்தைகள் இன்று (7) எகிப்திய நகரமான ஷார்ம் எல்-ஷேக்கில் ஆரம்பமாகியுள்ளது. 

பாலஸ்தீன மற்றும் எகிப்திய அதிகாரிகள் இந்த அமர்வுகளின் போக்கு தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளனர். 

இதன் மூலம் பல பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்க ப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விரைவாக அமைதித் திட்டத்திற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தினார். 

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் பணயக் கைதிகளின் விடுவிப்பு தொடர்பான அறிவிப்பை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார். 

வரவிருக்கும் நாட்களில்" பணயக்கைதிகளை விடுவிப்பதை அறிவிப்பேன் என்று இஸ்ரேலின் பிரதமர் சனிக்கிழமை தெரிவித்தார். 

இதனடிப்படையில் காசா அமைதி திட்டம் தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. 

20 நிபந்தனைகளுடன் இஸ்ரேல் - பாலஸ்த்தீன போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா முன்வைத்துள்ளது. 

இந்த அமைதி திட்டத்திற்கு இருதரப்பினரும் தங்களது இணக்கப்பாட்டை வௌிப்படுத்தியுள்ள நிலையில், அதனை எட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278