Oct 14, 2025 - 12:40 PM -
0
கலஹா நகரில் இருந்து ஹந்தான வழியாக கண்டிக்குச் செல்லும் பிரதான வீதியில் உள்ள கித்துல்முல்ல பிரதேசத்தில் இன்று (14) காலை பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து, உடனடியாக பிரதேச மக்கள் ஒன்றிணைந்து, சரிந்து வீழ்ந்த மண்ணை அகற்றும் பணியில் சுயமாக ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--