Oct 17, 2025 - 07:51 AM -
0
போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகுகொன்று தெற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.