Oct 17, 2025 - 10:53 AM -
0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அலுவலகங்களை திறந்து வைக்கும் போது மக்களுக்கு அவர் கூறியது தான், மக்களின் காணிகள் விடுவித்து தருவதாக கூறினார். இந்நிலையில் வலிகாமம் வடக்கில் தனியார் காணிகளை சுவிகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கமும் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் போன்று தமிழ் மக்களுக்கு எதிரான விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது என தெரிவித்தார்.
--

