Oct 19, 2025 - 04:15 PM -
0
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகையும் விளங்குகின்றது.
அந்தவகையில் நாளை (20) கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்காக மக்கள் இன்று (19) யாழ்ப்பாண நகர் பகுதியில் பல்வேறு விதமான பொருட்கள் கொள்வனவில் ஈடுப்பட்டமை அவதானிக்க முடிந்தது.
ஆடைகள், பட்டாசுகள், இனிப்பு பண்டங்கள், ஆபரணங்கள் போன்றவற்றை மக்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.
--

