Oct 20, 2025 - 03:49 PM -
0
கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (20) தீபாவளி தினத்தை முன்னிட்டு கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விஷேட பூஜை வழிப்பாடுகள் இடம்பெற்றன.
தமிழ் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
--

