விளையாட்டு
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா

Oct 23, 2025 - 08:44 AM -

0

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா

இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. 

அடிலெய்டில் இன்று (23) நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05