செய்திகள்
வீதிப் பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக 1,000 மில்லியன்

Nov 7, 2025 - 04:22 PM -

0

வீதிப் பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக 1,000 மில்லியன்

பரந்த அளவிலான வீதிப் பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை அமுல் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக மேலும் 1,000 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05