Nov 13, 2025 - 06:49 PM -
0
மர்ப நபர்களால் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
அவரின் அலுவலகத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வாகனங்களில் நேற்று (12) இரவு வந்த மர்ம நபர்களே இவ்வாறு அச்சுறுத்திவிட்டு சென்றுள்ளதாக அருண் சித்தார்த் கூறினார்.
--

