Nov 14, 2025 - 11:15 AM -
0
"நீரிழிவு ஓர் பேரழிவு வேண்டாம், இந்த சீரழிவு நாம் கண்டோம் எத்தனை பேரழிவு இனியும் ஏன் இந்த வாழ்வு எமக்கு" எனும் கருப்பொருளுடன் யாழ்ப்பாண வைத்தியசாலை சமூகம் யாழ். நீரிழிவு சங்கம் மற்றும் யாழ். மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (14) ஐந்து கிலோ மீட்டர் நீரிழிவு நடைபவனி நடைபெற்றது.
இந்த நடைபவணியில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெரியார்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்தது சிறப்பாக நடைபெற்றது.
--

