Nov 14, 2025 - 02:14 PM -
0
கொழும்பில் நடைபெற்ற 24ஆவது SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் விழாவில் "அத தெரண" புத்தாக்கத்திற்கான வர்த்தக நாமம் பிரிவில் வெண்கல விருதை வென்றுள்ளது.
24 வது SLIM வர்த்தக நாம விருதுகள் கொழும்பில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் நேற்று (14) வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

