Nov 15, 2025 - 10:59 AM -
0
தெரண லிட்டில் ஸ்டார் - சீசன் 10 வெற்றியாளரான செஹெலி துர்யா அந்த நேரடி நிகழ்வில் பங்கேற்று நடிப்புடன் கூடிய பாடல் பாடும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த காணொளியானது டிவி தெரண யூடியுப் பக்கத்தில் 312.7 மில்லியனுக்கு அதிக பார்வைகளை கடந்துள்ள நிலையில், அது இலங்கை தொலைக்காட்சிகளில் அதிகளவானோர் பார்வையிட்ட youtube shorts வீடியோவாக பதிவாகியுள்ளது.
யொஹானி பாடிய மெனிகே மஹே இத்தே என்ற பாடலே 256 மில்லியன் பார்வைகளை youtube shortsஇல் இலங்கையில் பாடல் ஒன்றுக்கான காணொளிக்காக பெற்றுள்ளது.
அந்த பாடலின் பார்வைகளையும் செஹெலி துர்யா நேரலையில் பாடும் காணொளி கடந்து தற்போது வைரலாகி வருகின்றது.
அவர் பாடும் அந்த பாடலை பார்வையிட,

