செய்திகள்
அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

Nov 15, 2025 - 11:41 AM -

0

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

நாட்டில் தங்கத்தின் விலை நேற்றைய (14) நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 10,000 ரூபாயினால் குறவைடைந்துள்ளது. 

இதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய முற்பகல் தங்க விற்பனை நிலவரப்படி, 

24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 330,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

நேற்றைய தினம் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 340,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது 

அதேநேரம் இன்று 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 305,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

இது நேற்றைய நாளில் 314,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05