செய்திகள்
டி-20 குழாமில் இணைக்கப்பட்ட பவன் ரத்நாயக்க!

Nov 17, 2025 - 12:44 PM -

0

டி-20 குழாமில் இணைக்கப்பட்ட பவன் ரத்நாயக்க!

பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் பவன் ரத்நாயக்க சேர்க்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அணியில் உள்ள பல வீரர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05