விளையாட்டு
ஏஷஸ் டெஸ்ட் தொடர் ஆரம்பமானது

Nov 21, 2025 - 09:03 AM -

0

ஏஷஸ் டெஸ்ட் தொடர் ஆரம்பமானது

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஏஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 

இதன்படி அவுஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் தற்போது இடம்பெற்று வருகிறது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. 

இதற்கமைய சற்றுமுன்னர் வரை இங்கிலாந்து அணி 03 விக்கெட்டுக்களை இழந்து 56 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05