செய்திகள்
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின் தீர்மானம்

Nov 27, 2025 - 11:41 AM -

0

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின் தீர்மானம்

இன்று (27) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்குப் பின்னர், பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05