Nov 27, 2025 - 06:18 PM -
0
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் தொடரின் முதல் சுற்றின் இறுதிப் போட்டி இன்று (27) இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெறுகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

