Nov 27, 2025 - 07:04 PM -
0
கொழும்பில் இருந்து பதுளை வரையும், பதுளையில் இருந்து கொழும்பு வரையும் இயக்கப்படும் இரவு நேர தபால் ரயில் சேவைகளை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், மறு அறிவித்தல் வரை பேராதனையில் இருந்து பதுளை வரையும், கண்டி முதல் மாத்தளை வரையும் பொதி போக்குவரத்துச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

