செய்திகள்
பஹல கடுகண்ணாவ பகுதியில் மீண்டும் மண்சரிவு

Nov 27, 2025 - 07:46 PM -

0

பஹல கடுகண்ணாவ பகுதியில் மீண்டும் மண்சரிவு

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ சுரங்கப்பாதைக்கு அருகில் சற்றுமுன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05