Nov 27, 2025 - 08:17 PM -
0
தற்போது முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க எந்தவித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

