Nov 27, 2025 - 09:11 PM -
0
நாட்டை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேசங்களில் மின் தடைகள் பதிவாகியுள்ளன.