செய்திகள்
கம்பளை உட்பட சில பகுதிகள் அபாய வலயங்களாக அறிவிப்பு

Nov 27, 2025 - 10:40 PM -

0

கம்பளை உட்பட சில பகுதிகள் அபாய வலயங்களாக அறிவிப்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் தானாகவே திறக்கப்படவுள்ள நிலையில், பல பகுதிகள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, கம்பளை, வெலிகல்ல, பேராதனை, கட்டுகஸ்தோட்டை ஆகிய பகுதிகள் அபாய வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05