Nov 28, 2025 - 11:38 PM -
0
கொழும்புத் துறைமுகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அனைத்து முனையங்களின் செயற்பாடுகளும் துறைமுக அதிகார சபையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

