செய்திகள்
இலங்கைக்கு சீனாவின் நிவாரணம்

Dec 1, 2025 - 09:00 PM -

0

 இலங்கைக்கு சீனாவின் நிவாரணம்

சீனாவினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கான நிவாரண உதவியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் சீனா அரசாங்கத்தினால் 10 மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரண உதவியும் வழங்கப்படும் என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05