Dec 3, 2025 - 05:00 PM -
0
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மக்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (03) கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆய்வு செய்தார்.
பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகள் உணவு, நீர், உடைகள், குழந்தைகளுக்கான பராமரிப்பு பொருட்கள் மற்றும் சுகாதார வசதிகள் உடனடியாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்படுவதாக உறுதியளித்தார்.
--

