Dec 5, 2025 - 06:15 PM -
0
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாவலப்பிட்டி, தொலஸ்பாகே பரகல பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
அவ்வாறு உயிரிழந்த 14 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
அப்பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் ட்ரோன் காட்சிகள் 'அத தெரண'விற்கு கிடைத்துள்ளன.

