Dec 5, 2025 - 10:49 PM -
0
பேரிடர் நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை இன்று (05) வெளியிடப்பட்டுள்ளது.
திடீர் பேரிடர் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் சீர்குலைந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக, விரைவான நிவாரணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை கீழே…

