Dec 16, 2025 - 07:25 AM -
0
இன்று (16) காலை 7.30 மணியளவில் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்திலிருந்து செக்கனுக்கு 1,000 கன அடி நீர் விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வௌ்ள அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

