Dec 18, 2025 - 11:23 PM -
0
நிலவும் கடும் மழை காரணமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் 3ஆம் இலக்க வான் கதவு இன்று (18) இரவு திறக்கப்பட்டது.
இந்த வான் கதவு 0.5 மீற்றர் அளவில் திறக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் வினாடிக்கு 1500 கன அடி நீர் படிப்படியாக அம்பன் கங்கைக்கு திறந்து விடப்படுவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்தார்.

