Dec 23, 2025 - 10:42 AM -
0
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்துகொள்ளும் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது கொழும்பில் நடைபெற்று வருகின்றது.
அதன் நேரடி ஒளிபரப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

