செய்திகள்
சாந்த பத்மகுமாரவுடனான மோதல்: பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

Dec 23, 2025 - 07:14 PM -

0

சாந்த பத்மகுமாரவுடனான மோதல்: பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட, சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

 

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை, இவரது சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ