கிழக்கு
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தயாராகி வரும் மட்டக்களப்பு!

Dec 24, 2025 - 12:05 PM -

0

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தயாராகி வரும் மட்டக்களப்பு!

இலங்கையினை பாரிய அனர்த்தம் தாக்கியபோதிலும் பல்வேறு இழப்புகளை எதிர்கொண்ட போதிலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை அமைதியான முறையில் கொண்டாடுவதற்குவதற்கு நாடு தயாராகிவருகின்றது.

நாளை (25) பாலன் பிறப்பான இயேசு நாதரின் பிறப்பினை குறிக்கும் கொண்டாடப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தயாராகி வருகின்றனர். 

மட்டக்களப்பு நகருக்கு பெருமளவான மக்கள் வருகைதந்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கான பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05