Dec 29, 2025 - 05:54 PM -
0
தமிழ் சின்னத்திரையில் கலைஞர் தொலைக்காட்சியிலும் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகும் தொடர் தான் கௌரி.
இதில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் நந்தினி. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் கன்னட சீரியல் மூலம் தான் தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் கலைஞர் தொலைக்காட்சியிலும் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகும் தொடர் தான் கௌரி. இதில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் நந்தினி.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் கன்னட சீரியல் மூலம் தான் தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழில் நடிக்க தொடங்கிய முதல் தொடரிலேயே இரட்டை வேடங்களில் நடித்து வந்துள்ளார்.
தற்போது நடிகை நந்தினி குறித்து ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது. அதாவது சீரியலில் பிரேக் என்பதால் பெங்களூரு சென்றவர் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்டதாக தகவல் வந்துள்ளது.

