விளையாட்டு
2026 டி20 உலகக்கிண்ணம்: அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Jan 1, 2026 - 12:19 PM -

0

 2026 டி20 உலகக்கிண்ணம்:  அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு!

2026ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி இன்று (01) அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அணிக்கு சகலதுறை வீரரான மிட்செல் மார்ஷ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

2026 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்த் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 ஆம் திகதி வரைஇடம்பெறவுள்ளது. 

இம்முறை அவுஸ்திரேலியா குழாமில் பேட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் போன்ற நட்சத்திர வீரர்களுடன், கூப்பர் கனோலி, சேவியர் பார்ட்லெட் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல் கீழே: 

மிட்செல் மார்ஷ் (தலைவர்) - Mitchell Marsh (c) 

டிராவிஸ் ஹெட் - Travis Head 

சேவியர் பார்ட்லெட் - Xavier Bartlett 

ஜோஷ் இங்கிலிஸ் - Josh Inglis 

கூப்பர் கனோலி - Cooper Connolly 

மேத்யூ குஹ்னேமன் - Matthew Kuhnemann 

பேட் கம்மின்ஸ் - Pat Cummins 

கிளென் மேக்ஸ்வெல் - Glenn Maxwell 

டிம் டேவிட் - Tim David 

மேத்யூ ஷோர்ட் - Matthew Short 

கேமரூன் கிரீன் - Cameron Green 

மார்கஸ் ஸ்டோய்னிஸ் - Marcus Stoinis 

நாதன் எல்லிஸ் - Nathan Ellis 

ஆடம் சம்பா - Adam Zampa 

ஜோஷ் ஹேசில்வுட் - Josh Hazlewood

Comments
0

MOST READ
01
02
03
04
05