சினிமா
தெலுங்கிற்கு ஓகே, தமிழ் என்றால் கசக்குதா!

Jan 5, 2026 - 06:56 PM -

0

தெலுங்கிற்கு ஓகே, தமிழ் என்றால் கசக்குதா!

நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் ஜவான் படத்தின் மூலம் இந்தியாவே தெரியும் நடிகையும் ஆகிவிட்டார். 

இந்நிலையில் நயன்தாரா தனக்கென்று ஒரு கொள்கை வைத்துள்ளார். அதாவது தான் நடிக்கும் எந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கும் வரமாட்டார். 

இதில் அவர் சொந்த படம் என்றால் அதற்கு தனி நிபந்தனை. ஆனால், விஜய், அஜித், ரஜினி என யார் ஹீரோ என்றாலும் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு நயன்தாரா வருபதில்லை. 

ஆனால், இவர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த Mana Shankar Vara PrasadGaru படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் எல்லாம் தலையை காட்ட, தெலுங்கு மட்டும் ஓகே, தமிழ் ஹீரோ படம் என்றால் மட்டும் ப்ரோமோஷன் நோ-வ என ரசிகர்கள் கோபமாக திட்டி வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05