Jan 7, 2026 - 05:23 PM -
0
புதிய மோட்டார் சைக்கிள்களில் காணப்படும் செயின்களினால் இளைஞர்களின் விரல்கள் துண்டிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதால் உரிய பாதுகாப்புடன் செயல்படுமாறு சுகாதரா மேம்பாட்டு பணியகத்தின் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதரா மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
--

