Header Logo
SLIC
சினிமா
திடீரென கானா வினோத் வெளியிட்ட வீடியோ!

Jan 14, 2026 - 12:06 PM

திடீரென கானா வினோத் வெளியிட்ட வீடியோ!
Mobitel Inner 1278
EDEX Inner

எதிர்ப்பாராததை எதிர்பாருங்கள் அதுதான் பிக்பாஸ் என விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக பல சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. 

இப்போது 9 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஷோ பொங்கல் அன்று முடிகிறது. 

விக்ரம், சபரி, திவ்யா, அரோரா ஆகியோரில் ஒருவர் தான் டைட்டிலை ஜெயிக்கப்போகிறார், ஆனால் யார் என்பது உறுதியாக தெரியவில்லை. 

தற்போது பழைய போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸிற்குள் என்ட்ரி கொடுக்க வீடே மிகவும் கலகலப்பாக உள்ளது. 

அதேசமயம் பிக்பாஸும் போட்டியாளர்களுக்கு கலகலப்பான டாஸ்க் கொடுத்த வண்ணம் உள்ளார். 

வீட்டில் இறுதி போட்டியாளர்களாக உள்ளவர்களில் யார் ஜெயிப்பார் என தெரியவில்லை, ஆனால் மக்கள் வெற்றியாளராக வினோத்தை பார்த்தார்கள். 

அவர் திடீரென யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ரூபா 18 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். பிக்பாஸில் இருந்து வந்தவருக்கு அவரது வீட்டினர் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். 

இந்த நிலையில் கானா வினோத், பிக்பாஸில் நடந்தது குறித்தும், பணப்பெட்டி எடுத்து பற்றியும் நிறைய விஷயங்களை வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278