Header Logo
SLIC
சினிமா
ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்

Jan 14, 2026 - 07:08 PM

ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்
Mobitel Inner 1278
EDEX Inner

தமிழில் திரைக்கு வந்த ‘குட்​ பேட் அக்​லி’ என்ற படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கத்​தில் நடிக்கும் அஜித் குமார், இம்மாத இறுதியில் அதுபற்றி அறி​விப்பு வெளியிடுகிறார். இந்நிலையில் அவர் கார் பந்​த​யத்​தி​ல் கவனம் செலுத்தி வரு​கிறார். 

கடந்த ஆண்​டு அபுதாபி, பார்​சிலோ​னா, மலேசியா உள்பட பல நாடு​களில் நடந்த கார் பந்தய போட்​டிகளில் தனது அணி​யினருடன் பங்கேற்ற அவர், தற்போது 24 ஹெச் சீரிஸ்-மத்​திய கிழக்கு டிராபிக்​கான பந்​த​யத்​தில் பங்கேற்றுள்ளார். 

அப்போது அஜித்​ கு​மார் பேசியுள்ள ஒரு வீடியோ இணை​யதளங்களில் வைரலாகி வரு​கிறது. அதில் அவர், ‘நான் வாழ்க்​கை​யில் சிறப்​பாக இருக்க வேண்​டும் என்று எப்​படி ரசிகர்கள் விரும்​பு​கிறார்களோ, அதுபோல் அவர்​களும் தங்​கள்​ வாழ்க்​கை​யில்​ முன்​னேற வேண்​டும்​ என்​று நான் பெரிதும் விரும்​பு​கிறேன். 

அனை​வருக்​கும்​ மிகச்சிறந்த மற்​றும்​ அழகான வாழ்க்​கை அமைய ​வாழ்​த்​துகிறேன்​‘ என்​று தெரிவித்​துள்​ளார்​.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278