Jan 24, 2026 - 10:42 AM -
0
ஹல்தும்முல்ல, சொரகுனே பகுதியில் இ.போ.ச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று (23) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், ஹப்புத்தளையிலிருந்து கிரவனாகம வரை பயணித்த தனியார் பேருந்தும், கிரவனாகமவிலிருந்து பண்டாரவளை வரை பயணித்த இ.போ.ச பேருந்துமே சிக்கியுள்ளன.
விபத்தின் காரணமாக பேருந்துகளில் பயணித்த 6 பயணிகள் காயமடைந்து ஹல்தும்முல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

