Jan 24, 2026 - 02:19 PM -
0
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறுகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்ற நிலையில் 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

