Header Logo

சினிமா
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்!

Jan 26, 2026 - 02:48 PM -

0

ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்!

புதிய படங்களை தாண்டி இப்போதெல்லாம் ரீ-ரிலீஸ் ஆகும் படங்களை காண தான் ரசிகர்கள் அதிகம் கூடுகிறார்கள் என்றே கூறலாம். 

அப்படி முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் என பலரின் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிய வண்ணம் உள்ளது. அப்படி சமீபத்தில் திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆன திரைப்படம் தான் மங்காத்தா. 

அஜித்தின் 50 ஆவது படம் என்று வெளியான இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். தனது 50 ஆவது படத்தில் எத்தனை நாள் தான் நானும் நல்லவனாக நடிப்பது என வில்லனாக நடித்து கெத்து காட்டினார். 

மங்காத்தா படத்தின் 2 ஆம் பாகம் எப்போது எப்போது என ரசிகர்கள் கேட்கும் நேரத்தில் முதல் பாகம் ரீ-ரிலீஸ் ஆக ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள். 

கடந்த வாரம் வெளியான இப்படத்தை படக்குழு மொத்த ரசிகர்கள் கூட்டத்துடன் இணைந்து பார்த்தார்கள். அந்த வீடியோக்கள், புகைப்படங்கள் நிறைய சமூக வலைதளங்களில் வலம் வந்தது. 

மங்காத்தா ரீ-ரிலீஸிலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை தரமாக செய்து வருகிறது. இதுவரை படம் மொத்தமாக 14 கோடி ரூபா வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title