Header Logo

சினிமா
பிக்பாஸுக்கு பின் வேறொரு பிம்பத்தை உருவாக்கிய செளந்தர்யா!

Jan 26, 2026 - 04:06 PM -

0

பிக்பாஸுக்கு பின் வேறொரு பிம்பத்தை உருவாக்கிய செளந்தர்யா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த போட்டியாளர் தான் நடிகை செளந்தர்யா. 

சீசன் 8 இன் ரன்னர் அப் ஆக 2 ஆவது இடத்தை பிடித்த செளந்தர்யா, நிகழ்ச்சிக்கு பல விஷயங்களை செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

சௌந்தர்யாவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், பிக் பாஸ் சீசன் 7 இல் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த விஷ்ணு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போது சௌந்தர்யா அவரை புரப்போஸ் செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 

இதன்பின் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறிய வந்த நிலையில் இருவரும் வெளியில் அவுட்டிங் சென்று வந்தனர். அதன்பின் இருவரும் தனியாக ஒரு ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றினை நடத்தியும் வருகிறார்கள். 

இந்நிலையில் செளந்தர்யாவின் வாழ்க்கையில் மற்றும் ஒரு முக்கிய சாதனையான சொந்த வீடு வாங்கியுள்ளார். அவரின் பதிவில், கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள் என்றும் பிக்பாஸ் மூலம் கிடைத்த பணம் இப்போது வேலை செய்கிறது என்றும் கூறி அந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் பிக்பாஸ் செளந்தர்யா.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title