Jan 27, 2026 - 01:42 PM -
0
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றது.
இந்த ஊடக சந்திப்பின் நேரடி ஒளிபரப்பு கீழே.

